பாஜக மற்றும் சங் பரிவார் கட்சிகள் இந்திய அரசியலில் ஒரு புற்றுநோய்...?!

தமிழகத்தில் உள்ள அணைத்து அரசியல் கட்சிகளில் பதவிகளில் இருப்பவர்கள் குறிப்பாக தேசிய கட்சிகள் மற்றும் திராவிடக் கட்சிகளில்
உள்ளவர்கள்.... பதவிகளில் உள்ளவர்கள்....கட்டப்பஞ்சாயத்து மற்றும் கந்துவட்டி தொழில், இடம் விற்க வாங்க என்று ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களாகவும் பொது சொத்தினை எந்தவித கேள்வியும் இன்றி பயன்படுத்தி வருவதையும் பார்க்கின்றோம்.

தங்கள் கட்சிக் கொள்கையை மட்டும் திரும்ப திரும்ப கிளிப்பிள்ளையைப் போல சொல்வதையும் செய்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

தமிழக அளவிலும் இந்திய அளவிலும் உள்ள கட்சிகள் அனைத்துமே ஊழல் கட்சிகள் தான்...ஆனால் இந்த கட்சிகளின் பதவியில் இருப்பவர்கள் அனைவருமே மக்களுக்கு விரோதமானவர்கள் தான்.

பெருவாரியான இந்து மதத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் ஆட்சி அமைந்து விடக் கூடாது என்பதற்காக, பார்ப்பனிய சமூகம் கட்டி காத்து வருவது தான் சங்பரிவார் அமைப்புகள்...முஸ்லிம் / இஸ்லாமிய மக்களிடத்தில் மத மோதல்களை தூண்டி விட்டும், மதக் கலவரத்தை தூண்டியும் உருவாகியும் தங்களின் மேலாண்மையை மறைத்து வருகின்றனர்.

அரசு, காவல்துறை, நீதித்துறை என்று அனைத்திலும் இந்துமயமாக்கல் - ஐ கொண்டுவந்து விட்டார்கள்...எனவே தான் இவர்கள் புரியும் அட்டூழியங்களை பார்த்தும் கண்டும் காணாமல் இருக்கிறது போலீஸ் மற்றும் அரசுத் துறைகள்....!

இதற்கு விடிவு தான் என்ன...?

தமிழர்களும் இஸ்லாமியர்களும் ஒன்றிணைவது தான் மிகவும்
பொருத்தமாக இருக்கும் என்று கூறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்...!

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (22-Jul-13, 5:07 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 68

மேலே