..........நான்தானா?.......

முற்றுகையிடப்பட்ட குற்றவாளி,
சுற்றிவளைக்கப்பட்டபோது,
ஒன்றை யோசித்தான் !
இனி வாழவழியில்லை !
அதனால்,
அவளை ஆளவழியில்லை !
எனில்,
அகப்பட்டபின்னும் நான் அவள் அரசனா?

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (22-Jul-13, 9:23 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 57

மேலே