ஹைக்கூ..!!!

அன்பே !
தினமும் காத்து இருகின்றேன்
பேருந்து நிலையத்தில்
பேருந்தின் வருகைக்காக அல்ல உன் வருகைக்காக...!!!

எழுதியவர் : கோமளா சுரேஷ் (23-Jul-13, 12:41 pm)
சேர்த்தது : komaladevi
பார்வை : 63

மேலே