என் தோழா...!!!

அழகில்லா என்னயும் அழகாய் பார்க்கும்
உன் கண்களையும்...
சிரிப்பில்லா என் உதடுகளை சிரிக்க வைத்த
உன் வார்த்தைகளயும்...
துன்பத்தில் என் கண்ணீரை துடைக்கும்
உன் கைகளையும்...
வெகுதூர பயணம் என்றாலும் என்னுடன் வரும்
உன் கால்களையும்...
நான் என்று மறவேனட என் உயிர் தோழா...!!!