நடிகர் அஜித்

ஆலமர அசைவில்
அவ்வப்போது மட்டுமே தென்படும்
தேன்சிட்டு போல

சிலரால் மட்டுமே
அடையாளம் காணப்பட்ட அதிசயம்

இவர் இறைவன் படைப்பில்
இன்னொரு அத்தியாயம்

எளிமையை
வலிமையாய்க்கொண்ட வளமை

நரையிலும் ததும்பும் இளமை

​​
அஜித் எனும் இந்தப்புதுமை

இந்த ஒரு முகம்
யுகம் ஆள உளமாற வாழ்த்துங்கள்....

உன்னத படைப்பு
உரிய இடத்திற்கு
செல்லுதல்தானே சிறப்பு

எழுத்து
-ஜெகன்.G

எழுதியவர் : ஜெகன் .ஜீ (24-Jul-13, 6:43 pm)
சேர்த்தது : ஜெகன் G
Tanglish : nadigar ajith
பார்வை : 328

மேலே