எழுதுகோல்...

எழுத்துக்கள் தன்னை
எடுத்துக்கொள் என்று
எடுத்துக்கூறாத வரை
என்
எழுதுகோல்
எடுத்துக்கொள்ளாது
எழுத்துக்களை

எழுத்து
ஜெகன்.G

எழுதியவர் : ஜெகன் .ஜீ (24-Jul-13, 6:51 pm)
சேர்த்தது : ஜெகன் G
Tanglish : ezhuthukol
பார்வை : 180

மேலே