என் நினைவே நீ தான்

உன்னுடன் நான் பேச
மாட்டன் என
நான் விலகி இருந்தாலும்
நீ ஆறுதலுக்காய் எனை
தேடும் போது
உன்னிடம் வராமல் என்னால்
இருக்க முடியாது ......

எழுதியவர் : ராதிகா .v (25-Jul-13, 12:26 pm)
பார்வை : 151

மேலே