எனக்கு முழுமையாக வேண்டும் ...!!!

கை - பிடித்தபடி கடற்கரையில் ..
பே-சித்திரிந்த நம் காதல் ...
சி-ன்னாபின்னமானது எப்படி ...?

தொ-லைந்துபோன என் இதயத்தை ..
லை-லா - நீ கண்டெடுத்தால் தா ...
பே-தைபோல் கெஞ்சுகிறேன் ..
சி- ந்தையுடன் செயல்பாடு ...

உன் கைபேசியோ,தொலைபேசியோ ..

அடிக்கு மணி ஓசை ..
என் கண்டெடுத்த இதயத்தை ...
தந்த செய்தியாக இருக்கட்டும் ..
கவனித்துகொள் என் இதயம் ..
எனக்கு முழுமையாக வேண்டும் ...!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (25-Jul-13, 12:52 pm)
பார்வை : 148

மேலே