தத்துவக் கடிகள் ( வரிகள் )

உன்னை கண்டுபிடி - பிறகு
உலகம் அத்துப் பிடி - கமல் நடித்த
வைத்தியம் கட்டிப்பிடி - ஆரும்
அடிக்கவந்தா ஓட்டம்பிடி.....!!!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (26-Jul-13, 12:00 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 82

மேலே