என் சோகக்கதைய கேளு
நீ கண்ணடிக்க
என் இதயம் துடிக்க
உன் பின் தொடர்ந்தேன்
என் இதயம் பறக்க
நீ சிரிக்க
நான் நடந்தேன்!
நீ கண்ணசைக்க
வாய் பிளந்தேன்!
நீ உன் வீடு போவாய்
என விரும்பி வந்தேன்!
நீயோ என்னை
காவல் நிலையத்தில்
விட்டு போனாய்!
உன்மேல் ஆசைப்பட்டு
விரும்பி வந்தேன்!
இப்போ உடம்புவீங்கி
திரும்பி வந்தேன்!