கைபேசி

கவி பாடும் வைரமுத்து - வாகிறான்
எந்தன் கைபேசி ......

எந்நேரமும் காதல் பாட்டு பாடுவதால்..............


காதோரம் வந்தால் எந்தன் காதல் ஓவியத்தின்

உதட்டு சிரிப்பு...........

எழுதியவர் : KRISHNAMOORTHY (27-Jul-13, 5:41 pm)
பார்வை : 102

மேலே