வழிகள்

என் விழியில் நீ வந்தாய்
உன் வழியில் நான் செல்கிறேன்
பல வழிகள் உண்டு
நாம் சேர்ந்து செல்வதற்கு
ஒரு வழி கூட இல்லை
நான் மட்டும் தனியாய் நடந்தால்

எழுதியவர் : அரவிந்த் (27-Jul-13, 5:59 pm)
சேர்த்தது : Mani aravind alr
Tanglish : vazhigal
பார்வை : 132

மேலே