காயங்கள்

அவள் தந்த வலியில்
தோற்று போகிறேன் என் வழியில்
அன்பு கொண்ட நெஞ்சம் அடிமையாய் தவிக்கிறது
காயங்கள் இல்லா காதலும் இல்லை
காலத்தில் காதலிக்காதவன் மனிதனும் இல்லை
நான் மனிதனாய் ஆகிவிட்டேன் பல காயங்களுடன்

எழுதியவர் : தி.கலியபெருமாள் (27-Jul-13, 1:16 pm)
Tanglish : KAYANGAL
பார்வை : 252

மேலே