காதலுக்குமா ..?

காலநிலை பருவ மாற்றம்
காதலுக்குமா ..?
ஆரம்பத்தில் குளிர்ந்த
காதல் -இப்போ
சுட்டெரிக்கிறதே ...!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (27-Jul-13, 11:52 am)
பார்வை : 113

மேலே