தன்னம்பிக்கை

"நீ மட்டும், நடந்து போனால்!...
யாரும் உன்னை திரும்பி,
பார்ப்பதில்லை!.....
'என்னையும்' அழைத்து செல்,
இந்த உலகம் விரைவில்!...
உன்னை திரும்பி பார்க்கும்"....

****** தன்னம்பிக்கை ******

எழுதியவர் : மு.இளந்தமிழன் (21-Dec-10, 12:25 pm)
சேர்த்தது :
பார்வை : 449

மேலே