விபச்சாரம்

வறுமைக்கும்
கற்புக்கும்
நடக்கும்
வாழ்க்கை
போராட்டம்

பணத்திற்கு
மானத்தை விற்க்கும்
பண்டமாற்று முறை

உடற் பசிக்கு ஆணும்
பண பசிக்கு பெண்ணும்
போராடி போராடி
தோர்க்கும்
இடம்

இது மனித
சாபக்கேடு

எழுதியவர் : சஷி (28-Jul-13, 1:12 pm)
சேர்த்தது : சத்யா
பார்வை : 143

மேலே