என்னை கண்டுபிடித்து கொடுப்பாயா...?

உன் கூந்தல் காட்டிலே தொலைந்து போனேன்
என்னை கண்டு பிடித்து கொடுப்பாயா...?

உன் பார்வை வலையிலே சிக்கிக் கொண்டேன்
எனக்கு விடுதலை கொடுப்பாயா..?

உன் மெல்லிய விரலால் என் உள்ளம் வருடவா...!
இதழ் அள்ளிய சுவையை நான் இன்னும் திருடவா...!

உன் வசீகர பார்வையைக் கண்டேன்
அன்று முதல் இழந்தேன் தூக்கத்தை...!

உன் ருசீகர இதழை கொடு
தனித்து கொள்கிறேன் என் தாகத்தை...!

காதல் வானிலே தேடுகிறேன் என் இதய மேகத்தை...!

நான் தந்துவிட்டேன் உனக்கு என் இதயத்தின் ஒரு பாகத்தை...!

எழுதியவர் : மணிகண்டன் குரு (28-Jul-13, 5:31 pm)
சேர்த்தது : Manikandan Guru
பார்வை : 77

மேலே