மௌன சிறையில்

அன்பே
காதல் சொல்ல வந்த
என்னை
உன் கண்கள்
மௌன சிறையில்
கைது செய்கிறதே.....!!!!!!!

எழுதியவர் : ரெங்கா (21-Dec-10, 1:33 pm)
சேர்த்தது : renga
Tanglish : mouna siraiyil
பார்வை : 497

மேலே