மாமா உன் நினைப்ப
மாமா
உன் நினைப்பா நான் இருக்கேன்
மல்லிக பூ வாங்கி தா
மாமா
உன் உயிரா நானிருப்பேன்
ஆசை முத்தம் நீ தா
மாமா
உன் காலடியில் நான்
வாழ்வேன்
என் கழுத்துக்கொரு தாலி தா..
மாமா
உன் நினைப்பா நான் இருக்கேன்
மல்லிக பூ வாங்கி தா
மாமா
உன் உயிரா நானிருப்பேன்
ஆசை முத்தம் நீ தா
மாமா
உன் காலடியில் நான்
வாழ்வேன்
என் கழுத்துக்கொரு தாலி தா..