வெளுத்த சேலை !
பட்டாடை பளபளக்க -பாடுபடும்
பல உயிர்கள் --இப்படிதான்
புளுதிகண்ட நிலத்தின் மேல் -பதம்
பார்த்து விதை விதத்து
வினை எடுக்க துடிதுடிக்கும் -என்
சொந்தங்களின்
.குருத்தில் தான் துளிர் விட்டு
செழித்து வரும் பயிர்களின்-மெய் பார்க்க
அப்படியோர் புதுபோளிவை -அவர்கள்
முகத்திரையில் நான் பார்த்திடுவேன் .
ஒரு சேலையை நெய்து எடுக்க .
வெளுத்த சேலையில் முன்பக்கம்
குழந்தையையும் !
பின் பக்கம் பருத்தியையும் !
சுமந்தார் போல்
என் ஊர் பெண்மணிகள்.........