கல்லறை வரை

மண் வளம் நோக்கும் வான்
அகமக ஏகாந்தமாய்...!

மலரென நுகர்பவர்
பகுத்தறியா உள நலம்...!

மிகுக்கும் உயர்ந்தோன்
அறிந்தோன் ஊக்கம் ...!

இலக்கியம் கற்றும்
சிறந்தே வாழ்வான் ...!

ஈரேழுலகும் மிகுந்தும்
கல்லறை வரையாம் ...!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (29-Jul-13, 12:54 pm)
Tanglish : kallarai varai
பார்வை : 190

மேலே