கவிஞன்

நான் கவிஞனா இல்லையா என்று எனக்கு தெரியாது...!

ஆனால்,

உன்னைப் பற்றி கவிதை எழுத துடங்கிய பின் தான் ,,
என்னை, நீ கவிஞன் என்று உணர செய்தாய் ....

எழுதியவர் : Mukundan (30-Jul-13, 11:32 am)
சேர்த்தது : Mukundan Kumar
Tanglish : kavingan
பார்வை : 83

மேலே