உன் கண்ணீருக்கு காரணம்...

உன் கண்ணீருக்கு
காரணம்
நானாயிருக்க கூடாது...
உன் கண்ணில்
நீர் வருமென்றால்...
அன்று
நானேயிருக்க கூடாது...

எழுதியவர் : ராஜவேல் (31-Jul-13, 4:43 pm)
பார்வை : 202

மேலே