விழி

அன்பே ,
உன் விழிகள் உளியாய்
மாறாதவரை,
நான்
சிலைஅல்லே
வெறும்
கல் தான்......

எழுதியவர் : Mukundan (31-Jul-13, 9:20 pm)
சேர்த்தது : Mukundan Kumar
Tanglish : vayili
பார்வை : 90

மேலே