நண்பனுக்காக
மலை போல உயரத்தில் இருப்பேன்... என் நண்பனிடம்
மனசுவிட்டு பேசுவேன்..!
அலை போல ஓயாமல் இருப்பேன்... என் நண்பனிடம்
அரட்டை அடித்து பேசுவேன்..!
நிழல் போல பின்னால் வருவேன்... என் நண்பர்களிடம்
நிரந்தரமாய் வசிப்பேன்..!
சுழல் போல சுழன்று வருவேன்... என் நண்பனை அடித்தால்
சூறாவளியாக எதிரியை வீசி எறிவேன்..!