எது சிறந்தது

எல்லைகள் அற்ற இலக்கணம் கொண்டது
காதல்
இலக்கணம் அற்ற எல்லைகள் கொண்டது
நட்பு

எழுதியவர் : அமீன் (31-Jul-13, 8:00 pm)
சேர்த்தது : சா.நூருல் அமீன்
Tanglish : ethu siranthathu
பார்வை : 173

மேலே