தோழியே என் அன்பு தோழியே

நிண்ட நாளாக உன்னை நான் தேடுகின்றேன் தோழியே

என் மீது உனக்கு வருத்தம் என்னவோ

எவர் கண் நம்மேல் பட்டதோ

குற்றம் செய்யாத எனது நெஞ்சும் கொஞ்சம் குழம்புகின்றது

என் மீது ஏதோ தவறுள்ளதா ????????

எழுதியவர் : ரவி.சு (31-Jul-13, 3:48 pm)
பார்வை : 391

மேலே