காதல் சந்தேகம்

நீ யாரோடோ பேசுகிறாய்
நான் சந்தேக படுகிறேன்..
நான் யாரோடோ பேசுகிறேன்
நீ சந்தேக படவில்லை
நான் உன்னை காதலிக்கிறேன்
நீ என்னை காதலிக்கிறாயா
ஆம் என்றால் ஏன் நீ என்னை
சந்தேக படவில்லை..?

எழுதியவர் : குமரி பையன் (1-Aug-13, 2:23 pm)
பார்வை : 296

மேலே