சிரித்தேன்.. இரண்டாய்..!

அன்று சிரித்தேன்
மழலை சிரிப்பு
அதே சிரிப்பை
இன்று சிரித்தேன்
பொக்கை சிரிப்பாம்
சிரிப்புலும் வளர்ச்சி
சிரிப்பிலும் முதிர்ச்சி

எழுதியவர் : குமரி பையன் (1-Aug-13, 2:28 pm)
சேர்த்தது : குமரிப்பையன்
பார்வை : 121

மேலே