தெருவெங்கும் சாதியக்கொடி

தெருவெங்கும் தேசியக்கொடி
பறந்தால் எனக்கு சந்தோசம் - ஆனால்

தெருவெங்கும் சாதியக்கொடியை
சுமந்து நிற்குதே என்தேசம் !

இந்த நிலை என்று மாறுமோ ?.

********* தன்னம்பிக்கையுடன் .சிங்கை கார்முகிலன்

எழுதியவர் : சிங்கை கார்முகிலன் (2-Aug-13, 12:42 pm)
பார்வை : 53

மேலே