கற்பனை
எழுதுகிறேன் முடியவில்லை
சிந்திக்கிறேன் செயல்படவில்லை
முயல்கிறேன் முன்னேறவில்லை
உண்மை வெளி வரவில்லை
கற்பனையே வாழ்வா?
வாழ்வே கற்பனையா ?
எழுதுகிறேன் முடியவில்லை
சிந்திக்கிறேன் செயல்படவில்லை
முயல்கிறேன் முன்னேறவில்லை
உண்மை வெளி வரவில்லை
கற்பனையே வாழ்வா?
வாழ்வே கற்பனையா ?