ரஜினியின் ரசிகன்..!

ஆசிரியர்::ஒரு கேள்விக்கு பதில் எழுதிவிட்டு
மீதியை ஏன் விட்டுவிட்டாய்..?
ரசிகன் :: ஒரு கேள்விக்கு பதில் எழுதினால்
100 கேளிவிக்கு பதில் எழுதின மாதிரி..!

ஆசிரியர்:::இந்த காலத்துலே பொண்ணுங்கதான்
நல்ல படிக்குது..!
ரசிகன்:::அதிகமா படிக்கிற பொண்ணும் அதிகமா
காப்பி அடிக்கிற ஆணும் நல்ல இருந்ததா
சரித்திரம் இல்ல..!

ஆசிரியர்:::தினமும் பாடத்தை படிச்சிட்டு அதை
பலமுறை எழுதியும் பழகணும்..!
ரசிகன்::: ஒரு பாடத்தை ஒருதடவை எழுதினா
பாஸ்..! பலதடவை எழுதினா அது டைம்
பாஸ்..!

ஆசிரியர்:::சரி என்ன படிச்சிட்டு வந்து இருக்கே..?
ரசிகன்:::நான் படிச்சது கையளவு... படிக்காதது
உலகளவு..!

(கல்லூரியில் ரஜினி ரசிகன்)

எழுதியவர் : குமரி பையன் (2-Aug-13, 4:35 pm)
பார்வை : 314

சிறந்த நகைச்சுவைகள்

மேலே