அப்பா

என்னை அதிகமாய்
தோல்லில் சுமந்தவரும்
என்னை அதிகமாய்
தூங்க வைத்தவரும்
எனக்கு அதிகமாய்
முத்தம் கொடுத்தவரும்
என் அப்பா தான்!

எழுதியவர் : இளந்தமிழன் (3-Aug-13, 4:45 pm)
Tanglish : appa
பார்வை : 101

மேலே