உயிர் விடுவேன்

உன் கூந்தலில்
ஒரு நாள் உயிர் வாழ்ந்து
மகிழ்ச்சியாய் உயிர் விட்டன
பூக்கள் …

அது போல தன் …

உன் இதயத்தில்
ஒரு நாள் உயிர் வாழ்ந்தால் போதும்
மகிழ்ச்சியாய் உயிர் விடுவேன்
நானும் …

எழுதியவர் : vcpandi (22-Dec-10, 10:14 pm)
Tanglish : uyir viduven
பார்வை : 465

மேலே