நட்புக்கு மரியாதை

எழுத்து வழி அன்பர்களுக்கு!
நண்பர்கள் தின வாழ்த்துகள்.
ஏமாற்றும் எண்ணம் கொன்ட
நண்பர்களிடம் இருந்ததும்
தான் மட்டும் நல்ல இருந்ததால் போதும் என்று என்னும் நண்பர்களிடமிருந்தும் தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்று நண்பர்கள் தின நாளில் கேட்டுக் கொள்கிறேன்.
நட்பில் மாற்றம் இருக்கலாம், ஆனால்
நட்பில் ஏமாற்றம் இருத்தல் கூடது.

எழுதியவர் : புன்னகை பாஷா (4-Aug-13, 2:19 pm)
பார்வை : 538

மேலே