நட்பு
முதலீடு இல்லாத முதல் உறவு நீ
கருவறையில் இருளோடு தொடங்கும் அனுபவம், தாயின் தொப்புள் கோடி நட்பு
ஆரம்பம் எது என உன்னோடு தெரியாத மண்ணோடு போகும் வரை சரியாத பண்பு நீ
பிறந்த பிறகு நல்ல நினைவு வரும் வரை நீ தாயோடு மட்டும், பிறகு உலக்த்தில் இயற்கையோடும் , செயற்கையோடும், உறவோடும் நீ, நல்ல உருவம் நீ, சேயோடும் நீ, சாகும் வரை நீ
அறிமுகம் தரும் புது முகம் உன்னால் துணை வரும் பல் முகம்
நீயே உலகில் உருவமில்லா முழு உலகம் போற்றும் கலை முகம் உன்னால் இல்லை கலைக்கும் முகம்
அகம், புறம், நிறம், திடம், மனம் புரியா புது கவிதை நீயே உள்ள உலகம் போற்றும் தேவதை
நீயே அனைவரும் பழகும் நட்பு.
HAPPY FRIENDHIP DAY FOLKS…