கழுதை பால் கழுதைக்கு, குழந்தைக்கு?
கழுதை பால் கழுதைக்கு தானே தவிர, குழந்தைக்கு கொடுத்தால் தான் குரல் வளம் பெருகும் என்பது இல்லை, அப்படியே இருந்தாலும் அது மருத்துவரின் ஆலோசனையாக இருப்பதில்லை. சற்று யோசியுங்கள். நாம் கொடுக்கும் கழுதைபாலில், அந்த கழுதைக்கு ஏதாவது நோய் இருந்திருந்தால்!