[460] பிரிவினைத் தொண்டு..!

இன்று
மாநிலத்திலிருந்து
மாநிலத்தைப் பிரிப்போம்..
நாளை
நம் நிலத்திலிருந்து
பாரதத்தைப் பிரிப்போம்..
பொறுமையாய் இருங்கள்
தொண்டர்களே!
தொண்டு செய்வது என்பது
அப்படியொன்றும் எளிமையான
வேலையில்லை!
************

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (4-Aug-13, 9:47 pm)
பார்வை : 122

மேலே