காயம்... மெளனம்..

நீ வார்த்தைகளால் காயப்படுத்தும் தருணங்களில்

எதிர்த்து பேச மனம் வரவில்லை...

என் மெளனவுனங்களிலாவது புரிந்துகொள்ள முயற்சி செய்!

எனது வலிகளை ...!

என் கண்ணீர் சொல்லியும் உணராத வலிகளை

நீயாக உணர்ந்தால் மட்டுமே முடியும்!

எழுதியவர் : மலர் (4-Aug-13, 7:57 pm)
பார்வை : 190

மேலே