காதலில் தோல்வியடைகிறார் ...!!!

காதல் என்பது ..
இரண்டு இதயங்கள்
தம்மை பூட்டிக்கொள்வது
வேறு யாரின் கருத்துக்கும்
உண்மை காதல் இடம்தராது ...!!!
பூட்டை யார் முதல்
திறக்கிறாரோ- அவர்
காதலில் தோல்வியடைகிறார் ...!!!
தூய்மையற்ற காதலில் ..
யார் பூட்டை திறக்காமல் ..
விடுகிறாரோ -அவர்
வாழ்க்கையில் தோல்வியடைகிறார் ....!!!


படமும் கவிதையும் 05

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (5-Aug-13, 8:48 am)
பார்வை : 93

மேலே