வறுமை நிறம் சிவப்பு

எங்கள் விட்டு உடைந்த செங்கல் சுவர்களும்
இன்று எங்களின் பல்பொடியானது....

எழுதியவர் : கோ. வாசுதேவன் (5-Aug-13, 8:46 pm)
சேர்த்தது : mosus
பார்வை : 190

மேலே