உயிரெனும் உயிராய்
உன் விழிகள்
என்னை வீழ்த்தின
உன் மொழிகள்
என்னை சாய்த்தான
உன் உரசல்
என்னை உடைத்தன
உன் கோபம்
என்னை கொஞ்சின
உன் அருகில் நின்று பேசுகையில்
என் நினைவுகளை நன் எங்கோ துளைக்கிறேன்
பெண்ணே உன்னை நான் நேசிக்கிறேன்
உயிரெனும் உயிராய்.