எத்தனை கடவுள்...?

விளக்குகள் உருவம்
வேறாக இருக்கலாம்
ஆனால் அதில் காணும்
ஒளி ஒன்றேதான்..!
அதுதான் கடவுள்..!

எழுதியவர் : குமரி பையன் (8-Aug-13, 2:28 am)
பார்வை : 83

மேலே