நேரமில்லை..!

என்னை வெறுப்பவரை
வெறுக்க நேரமில்லை
என்னை விரும்புவோரை
விரும்பி கொண்டிருப்பதால்..!

எழுதியவர் : குமரி பையன் (8-Aug-13, 2:30 am)
பார்வை : 79

மேலே