எழுத்துகாம்

அன்று
நான் தொலைத்த
கவிதைகளை
இன்று
என்னை தொடவைத்த
வித்தக வாசகன்
என்னை பதிய வைத்த
புத்தக தோழன்.

.......................................... தொடரும்

^^^ ரா.சந்தோஷ் குமார் ^^

எழுதியவர் : ரா.சந்தோஷ் குமார். (8-Aug-13, 1:54 pm)
பார்வை : 345

மேலே