நண்பா நண்பா நீ புது வெண்பா...
நண்பா நண்பா நீ புது வெண்பா...
அன்பா அன்பா ரொம்ப அன்பா...
நண்பா நண்பா என் மேல அன்பா...
சிரிச்சு சிரிச்சு பேசி என் கவலை மறக்க வச்ச...
சிறகு இல்லனாலும் காற்றில் என்ன பறக்க வச்ச...
வெளியில் கூட்டிக்கிட்டு போய் உலகம் புரிய வச்ச ...
வெயில்னா உன் நிழல்ல என்ன நடக்க வச்ச...
இஸ், வாஸ் இங்கிலீஷ் சீக்கிரம் பேச வச்ச...
பேசும் இங்கிலீஷ் புரிலனாலும் என் மனச படுச்சு வச்ச...
தோள்ல கை போட்டு என்ன நடக்க வச்ச...
தோழன்னா யாருன்னு என்னக்கு புரிய வச்ச...
காதல்னு சொல்லி என்ன ஹீரோவா மாத்தி வச்ச...
ஹெரோஇன் இல்லனாலும் என்ன டூ-எட் பாட வச்ச...
தேங்க்ஸ் சொல்ல கூடாதுனு கொஞ்சம் கிள்ளி வச்ச...
தேவையில்லனாலும் எனக்கு ஹெல்ப் பண்ணி வச்ச...
கஸ்ட்டப்பட்டு நீ உழச்சு காசு சேத்து சேத்து வச்ச..
இஸ்ட்டப்பட்டு நீ உழச்ச காசுல என்னக்கு ட்ரீட் வச்ச...
இண்டெர்விவ்கு உன் ட்ரெஸ்வும், சுவும் கொடுத்து வச்ச...
கம்புஸ் இண்டெர்விவ்ல என்ன செலேக்டாக வச்ச...
தினம் தினம் என் முதுகில் தட்டி வச்ச...
இன்றைக்கு, ஆயிரம் பேர கை தட்ட வச்ச...
பெத்தவ மாறி நீ என்ன பாத்து வச்ச...
நீ புது வெண்பானு என்ன பாட வச்ச...
அந்தோனிதாஸுசும், தேமில்லோயும் என் நண்பன்னு பேர சொல்ல வச்ச...
நண்பா நண்பா நீ புது வெண்பா...
அன்பா அன்பா என் மேல அன்பா...