நண்பன்

எனக்காக !!!

தன் நல உணர்வுகளுக்கு -தடா சட்டம் போட்டு!!!!
தொப்புள் கொடி உயிர் தந்த தாயையும் பின்
நிறுத்துவான் !!!!

நான் !!!!

தோல்வியில் துவளும்போது தன் தோள்களில் சுமந்து
மீண்டும் இலக்கை காட்டி அனல் மூட்டுவான்!!!!!

இவன் !!!!

பக்தனை சோதித்து வரம் தருவான் - இறைவன்
சோதனையில் வரம் தந்து இறைவனாவன்-இவன் !!!

நட்பு !!!!

காதல் பூக்கள் -இளமையில் மட்டும் வசம் வீசும்!!!
நட்பு பூக்கள் - மரணம் மட்டும் சுவாசம் தரும் !!!!!

எழுதியவர் : ராம்குமார் (8-Aug-13, 6:48 am)
சேர்த்தது : Ram Kumar1111
Tanglish : nanban
பார்வை : 227

மேலே