அவன் நண்பன்டா..!
என்னோடு நீ சிரித்தாய்
உன் சிரிப்பு எனக்கு நினைவில்லை
நீ என் காதலி..!
என்னோடு அவன் அழுதான்
என் மனம் விட்டு மாயவில்லை
அவன் என் நண்பன்..!
என்னோடு நீ சிரித்தாய்
உன் சிரிப்பு எனக்கு நினைவில்லை
நீ என் காதலி..!
என்னோடு அவன் அழுதான்
என் மனம் விட்டு மாயவில்லை
அவன் என் நண்பன்..!