எழுத்து தளம்
தாள் தேவையில்லை -இத்
தளம் போதும்
எழுதுகோல் தேவையில்லை
எழுத்துக்கள் போதும்
பதிப்பகங்கள் தேவையில்லை
பதிவுகள் போதும்
விற்பனைகள் தேவையில்லை
விடயங்களே போதும்
வாசகர்கள் தேவையில்லை
வாசிக்க நண்பர்கள் போதும்
பரிசுகள் தேவையில்லை
எழுத்து. காம் ல் நட்பு
பரிசமே போதும்
........................................................
^^^ ரா.சந்தோஷ் குமார்.^^^