நினைவுப்பூக்கள்

என் மொட்டைமாடி
தனிமையில்
உதிர்ந்து கிடக்கிறது
உன்
நினைவுப்பூக்கள்

எழுதியவர் : tamilpiriyan (8-Aug-13, 6:42 pm)
சேர்த்தது : tamilpiriyan
பார்வை : 164

மேலே